Tag: பல்சுவை அம்சங்கள்

2026 முதல் ‘ப்ளட் மூன்’ சந்திரகிரகணம்..!

2026 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மார்ச் 3 அன்று நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் சுமார் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் (Blood Moon) தோன்றும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர். இந்த முழு சந்திரகிரகணத்தின் முழுமை நிலை…

சிரிப்பால் நீண்ட ஆயுள்..!

தினமும் சிறிது நேரம் சத்தமாக சிரிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிரிப்பு மனநிலையை உடனடியாக மேம்படுத்துவதோடு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. சத்தமாக சிரிப்பதால் இதயத் துடிப்பு…

இணையமற்ற மொபைல் டிவி..!

தற்போதைய காலத்தில் கைப்பேசி இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மொபைல்கள் அனைவரது வாழ்க்கையிலும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. குறிப்பாக இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு, மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக கைப்பேசிகள் மாறிவிட்டன. இன்றைய ஜென்சி…

தங்க கேக்கில் தாய் பிறந்தநாள்..!

சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டிங்காக இருந்து வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தனது தாயாரின் பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி கவனம் ஈர்த்துள்ளார். உலகின் மிக உயரமான ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவின் புகைப்படங்களை…

வெங்காயம்–பூண்டு மோதலில் திருமணம் முறிவு..!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காத மனைவியின் பழக்கத்தை காரணமாகக் கொண்டு, கணவன்–மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு விவாகரத்துக்கு வழிவகுத்தது. 2002ல் திருமணம் நடந்த ஜோடி, குடும்பத்தினரின் எதிர்ப்பால் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின் பின்னர் பிரிந்து வாழத்…

ஏலத்தில் சாதனை..!

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்த அமெரிக்க பணக்காரரும் Macy’s அங்காடி இணை உரிமையாளருமான ஐசிடோர் ஸ்ட்ரஸ் அவர்களின் தங்கக் கைக்கடிகாரம் ஏலத்தில் சாதனை விலையில் விற்க்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலில் அவரது சடலத்திலிருந்து மீட்கப்பட்ட 18 கரட் தங்கக் கடிகாரம் இங்கிலாந்தின் Henry…

கரப்பான் கோப்பி..!

பீஜிங்கில் உள்ள ஒரு பூச்சி அருங்காட்சியகம், அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சி தூள் மற்றும் உலர்ந்த மாவுப் புழுக்கள் சேர்க்கப்பட்ட வினோதமான காபியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 45 யுவான் (US$6) மதிப்பிலான இந்த “பூச்சி கோப்பி” எரிந்த மற்றும் லேசான புளிப்பு சுவை…