Author: Admin

‘டித்வா’ சூறாவளி அரசின் வேலைத்திட்டங்களை தடுக்காது..!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘REBUILDING SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர், அனர்த்தங்களைக் காரணமாகக் காட்டி அரசாங்க…

2026 முதல் ‘ப்ளட் மூன்’ சந்திரகிரகணம்..!

2026 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மார்ச் 3 அன்று நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் சுமார் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் (Blood Moon) தோன்றும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர். இந்த முழு சந்திரகிரகணத்தின் முழுமை நிலை…

புகைப்படத்தை பயன்படுத்த தடை..!

நடிகர் கமல் ஹாசன், தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் உருவத்தை வணிக ரீதியாக அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையில் ஒரு நிறுவனம் கமலின் புகைப்படம், வசனம் போன்றவற்றை பயன்படுத்தி டி-ஷர்ட் விற்பனை செய்வதைத்…

Morden iconic awards..!

Morden beauty Salon academy யின் Morden iconic awards 11.01.2026 அன்று Buddhist culture centre ல் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புலவர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம்…

இன்றைய வானிலை..!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது…

கிரிகெட் கார்னிவல் சீசன் 2

அல்-ஹஸனியா கிரிகெட் கார்னிவல் சீசன் 2அல்-ஹஸனியா ம.வி. மக்கொனை அல்-ஹஸனியா ம.வி. மக்கொனையின் பழைய மாணவர் சங்கத்தினரால் இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிகெட் கார்னிவல் சீசன் 2 எதிர்வரம் 2026 ஜனவரி மாதம் 15, 16,17 மற்றும் 18ஆந் திகதிகளில்…

இன்றைய வானிலை..!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை…

ஹைக்கூ கவியரங்கம்..!

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் புதிய அலை கலை வட்டத்தின்இளைஞர் அணி மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ ஞாயிறன்று கொழும்பு-13,புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் உபதலைவியும் கவிதாயினியுமான ஷர்மிளா…

மடிக்கணினி வழங்கும் நிகழ்வு..!

ஹாசிம் உமர் பவுண்டேஷனின் 18வது மடிக்கணினி வழங்கும் நிகழ்வு இன்று புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மூத்த ஊடகவியலாளர் N.M அமீம் , சப்ஹா பரீத் பணிப்பாளர் ஹனியா பெசன் எகடமி , அஸ்மா…

கலாமித்ரா விருது விழா 2026..!

வித்தியாசங்களின் நிகழ்வாககலாமித்ரா விருது விழா கலை,இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைப்பதை பிரதானமான செயற்பாடகக் கொண்டு தலைநகரில் கடந்த 45ஆண்டுகளாக பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம் வரும் ஐனவரி 30ஆம் திகதி…