Fazz bridal & mehenthi academy வழங்கிய
Circle of excellenced award and graduation ceremony  19.05.2026 இன்று BMICH ல் நடைபெற்றது.

கேக் மெகந்தி மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட துறைகளில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் பாரியாரும் ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் செயளாலருமான மரியம் ஹாஷிம் உமர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்


பாடநெறியை பூர்த்தி செய்ய மாணவிகளுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் செயளாலர் மரியம் ஹாஷிம் உமர் அவர்கள் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார்

இந்நிகழ்வில் மாணவிகள் மற்றும் பெற்றோர் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *