மடி கணனி அன்பளிப்பு..!
. பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 21ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (16-05-2026) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுயாதீன…









