AM Royal Academy யின் அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் தொடர்பான டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிரேன்பாஸ் wedding zone ல் சனிக்கிழமை 09.05.2025 மாலை Director Asma Mushtaq
அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இந்நிலையில் மாணவிகள் தயாரித்த அழகு சாதன பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் பாரியாரும் ஹாசிம் உமர் பவுண்டேஷனின் செயளாலர் மரியம் ஹாசிம் உமர் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாணவிகளின் பெற்றோர் விசேட விருந்தினர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்