.

கொழும்பு கம்பன் விழா 2026 இரண்டாம் நாள் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.இதில் பேச்சுப்போட்டி கவிதை போட்டிகள் இடம்பெற்றது.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்

அதைத்தொடர்ந்து பட்டிமன்றம் எஸ்.ராஜா (தமிழ்நாடு) பட்டிமன்ற பேச்சாளர் தலைமையில் (பட்டிமன்றம்) நடைபெற்றது.

 

1-05-2026
Photography by farook issam
07777986406

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *