Month: April 2026

இன்றைய வானிலை..!

இன்றைய வானிலை 2026.04.30 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 mm…

விருது வழங்கும் நிகழ்வு ..!

Shezu Amazing Cake & HA Bridal Mehendi Academy மூலம் விருது வழங்கும் நிகழ்வு கிராண்ட்பாஸ் wedding zone திருமண மண்டபத்தில் இடம் பெற்றது. இது வெறும் விருது வழங்கும் விழா மட்டுமல்ல; இது படைப்பாற்றல், அர்ப்பணிப்பு, திறமை மற்றும்…

வீட்டிற்கு தீ வைத்த உரிமையாளர்..!

மஹரகம – பமுனுவ பகுதியிலுள்ள வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தாய், மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். தாய், தந்தை, மகள் என மூவரும் 02 மாடிகளை கொண்ட குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். வீட்டின் கீழ்…

இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு..!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை அலுவலகத்தில் சந்தித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து…

விலை உயர்ந்த லிப்ஸ்டிக்!

பூச்சிகளிலிருந்து தயாராகும் உலகின் விலை உயர்ந்த லிப்ஸ்டிக்! உலகின் விலை உயர்ந்த லிப்ஸ்டிக் சில ஒட்டுண்ணிப் பூச்சிகளிலிருந்து (Parasitic bugs) தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பூச்சிகள் கவனமாகச் சேகரிக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தப்பட்டு கருப்பு முத்துக்களைப் போன்ற தோற்றத்திற்கு மாற்றப்படுகின்றன.…

தினமும் குளிக்கவில்லை என்றால்..!

தினமும் குளிக்கவில்லை என்றால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்நீங்கள் ஒரே ஒரு நாள் குளிக்கவில்லை என்றாலும், உங்கள் தோலில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கும். வியர்வையும், பெருகும் பாக்டீரியாக்களும் ஒன்றிணைந்து உடலில் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.குளிக்காமல் இருப்பது தோலில் எரிச்சல், அரிப்பு மற்றும்…