விசித்திரமான பேனா..!
ஜப்பானிலிருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான பேனா குறித்த செய்தி இப்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. ஜப்பானின் கொச்சி (Kochi) மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோரின் கற்பனையில் உருவான இந்த ‘ஆணிசாக்டிஸ்’ (Anisakis) பேனா, பார்ப்பதற்குச் சாதாரணப் பேனா போலத்…








