நிகழ்வோடு உதயமாகிறது  
    நல உதயம்   சமூகக்குரல்

புதிய அலை கலை வட்டம் அதன் சமூக நலக்குரலான நல உதயம் அணியை மீளுருவாக்கம் செய்துள்ளது.

இதன் அறிமுக நிகழ்வும் விருது விழாவும் மற்றும் சித்திரை புத்தாண்டு முன்னிட்டுநடத்தப்படும்மாற்றுத்திறனாளிக ளுக்கானவிளையாட்டு விழாவும்வரும் 26.04.26 அன்று நடைபெறவுள்ளது.

வத்தளை நகரசபை மண்டபத்தில் மாலை 2மணி முதல் 8மணி வரை நடைபெற வுள்ள இந்த நிகழ்ச்சி க்குத் தலைமை தாங்குகிறார் ஸ்தாபகர் ராதாமேத்தா, பிரதம அதிதியாக ஹாசிம்உமர் பவுண்டேஷனின் நிறுவனர் ஹாசிம்உமர் கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்வின் சிறப்பு அம்சமாக வத்தளை பிரதேசத்தை பிரதா னமாகக் கொண்டு சமூக சேவையில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் பத்துப்பேர் இம்முறை நலஉதயம் விருது வழங்கி கெளரவிக் கப்படவுள் ளனர். அத்த்டன்நிகழ்வில் கலைநிகழ்சிகளும் சிறப்புசொற்பொழிவுகளும் இடம் பெறவுள் ளன என அணியின் தலைவி திருமதி ஜெயனிகவிதா தெரிவிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *