Author: Admin

இன்றைய வானிலை..!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருக்கும் தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை…

கலாமித்ரா விருது விழா..!

கொட்டக்கலை சமூக நல்வழி மன்றத்தின் திருமதி கலியபெருமாள் சந்திரமதி அவர்களை கொழும்பு புதிய அலை கலை வட்டத்தினர் சந்தித்துகலாமித்ரா விருது விழா குறித்து கலந்துரையாடல் நடத்தியபோதுஎடுக்கப்பட்ட புகைப்படம்.

ஹைக்கூ கவியரங்கம்..!

ஹைக்கூவில் கலப்போம்கவிகளாய் உயர்வோம் 46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு வரும் 11.01.2026 அன்று கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை…

16வது சிரார்த்த தினம்..!

மறைந்த தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 16வது சிரார்த்த தினம் இன்றைய தினம் 01.01.2026ம் ஹட்டனில் அமைந்துள்ள அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்றது. புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில்…

11 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஒரு படகும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கவாஜா சர்வதேச ஓய்வு..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா, சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான அவர் 87 டெஸ்ட் போட்டிகளில் 6206 ஓட்டங்களையும், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும்…

இன்றைய வானிலை..!

இன்றைய வானிலை 2026.01.02 இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைந்துள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்துவரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். கிழக்கு, வடமத்திய , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

பிரபு தேவா இலங்கை வருகை..!

தென்னிந்திய நடிகர், நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனரான பிரபு தேவா இன்று (30) இலங்கை வந்துள்ளார். சென்னையிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பணிப்புறக்கணிப்பு..!

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக விரிவுரையாளர்…

இன்றைய வானிலை..!

வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டி…