காட்டுப் பூனை..!
அழிவின் விளிம்பில் அரிய வகை காட்டுப் பூனை! பல்லாஸ் பூனை (Pallas’s cat) அல்லது மனுல் என்பது மத்திய ஆசியாவில் காணப்படும் ஒரு சிறிய வகை காட்டுப் பூனை ஆகும். இவை மத்திய ஆசியாவின் மலைப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்கின்றன. இந்தியாவில்…









