Author: Admin

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

உலகம் முழுவதும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அண்மைய இயற்கை அனர்த்தங்களின் போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம், அன்பு, பகிர்வு மற்றும் தியாகமே நத்தாரின் உண்மையான அர்த்தம்…

இன்றைய வானிலை..!

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை…

பாடலாம், பேசலாம்போட்டிக்கு வாய்ப்பு..!

‘கலாமித்ரா 2026’ இனை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி நடத்தும் இளையோருக்கான போட்டிகள் பாடல் போட்டி :- 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் யாவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். விரும்பிய சினிமா பாடல் ஒன்றை…

இன்றைய வானிலை..!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது…

இன்றைய வானிலை..!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

கலாமித்ரா விருது 2026..!

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு நேற்று (21.12.2025)புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்தியமகளிர்க்கான நடனம், ஓவியம், மருதாணி அலங்காரம்போன்ற போட்டிகள் கொழும்பு -13இல் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இதில் குழுநடனப் போட்டியில்முதலாம் இடத்தை…

கலாமித்ரா 2026..!

கலாமித்ரா 2026 விருது வழங்கும் விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இன்றைய தினம் காலை மகளிருக்கான நடன போட்டி ,மருதாணி அலங்காரம், சித்திரப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி, என்பன இன்று கொட்டாஞ்சேனை 13ல் கெதிடல் ஆண்கள்…

இன்றைய வானிலை..!

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது…

அவதார் 3 செய்துள்ள வசூல்!

உலகளவில் அமோக வரவேற்பு பெற்ற அவதார் திரைப்படத் தொடர் மீண்டும் சாதனை படைக்க தயாராக உள்ளது.2009ல் வெளியான அவதார் முதல் பாகம் இன்று வரை உலகின் அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது. இந்த சாதனையை அவதார் 3 முறியடிக்கும் என…

1.5 கோடி முன்பதிவு வசூல்..!

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘ஜனநாயகன்’.அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால் விஜய் சினிமாவிலிருந்து விலகுகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டாவது…