‘டித்வா’ சூறாவளி அரசின் வேலைத்திட்டங்களை தடுக்காது..!
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘REBUILDING SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர், அனர்த்தங்களைக் காரணமாகக் காட்டி அரசாங்க…








