Month: January 2026

இன்றைய வானிலை..!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 km தொலைவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் இன்று மாலையளவில் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையாக இலங்கையின்…

இன்றைய வானிலை..!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது மேலும் தீவிரமடைந்து அடுத்துவரும் 22 மணித்தியாலங்களில் ஒரு தாழ் அமுக்கமாக வலுவடையும். இந்த தாழ் அமுக்கமானது இலங்கையின் கிழக்கு கரையினூடாக மேற்கு – வடமேற்குக் கரையினூடாக நகர்ந்து…

கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு..!

புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு நடத்தப்படும் கலை,கலாசார போட்டி தொடரின் அம்சமாக வரும் 18.01.2026 அன்று மாலை 3.00 மணிக்கு பாடல் மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் நடைபெறவுள்ளன. கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச…

முதல் பாராளுமன்ற அமர்வு இன்று..!

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டம், மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நன்மைகள் சட்டத்தின் கீழான…

இன்றைய வானிலை..!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது. ஆனபடியினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை மறுதினம் முதல் மழையுடனான வானிலை…

சிரிப்பால் நீண்ட ஆயுள்..!

தினமும் சிறிது நேரம் சத்தமாக சிரிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிரிப்பு மனநிலையை உடனடியாக மேம்படுத்துவதோடு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. சத்தமாக சிரிப்பதால் இதயத் துடிப்பு…

இணையமற்ற மொபைல் டிவி..!

தற்போதைய காலத்தில் கைப்பேசி இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மொபைல்கள் அனைவரது வாழ்க்கையிலும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. குறிப்பாக இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு, மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக கைப்பேசிகள் மாறிவிட்டன. இன்றைய ஜென்சி…

இன்றைய வானிலை..!

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தற்போது உருவாகியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா, மாத்தளை,…

Annual Competition 2026..!

Fazz Bridal and Academy மூலம் ஏற்பாடு செய்திருந்த Annual competition 2026 இன்று grandpass wedding zone ல் நடைபெற்றது. இதில் கப் கேக், சித்திர போட்டி, henna போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும்…

தங்க கேக்கில் தாய் பிறந்தநாள்..!

சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டிங்காக இருந்து வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தனது தாயாரின் பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி கவனம் ஈர்த்துள்ளார். உலகின் மிக உயரமான ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவின் புகைப்படங்களை…