Month: January 2026

இன்றைய வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும்…

கே.ஜே.எம். அறக்கட்டளை உதவி..!

கோஹிலவத்தே கே.ஜே.எம். அறக்கட்டளை, ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த கோஹிலவத்தே பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரண பொருட்கள், காலணிகள் மற்றும் வவுச்சர்களை வழங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகம் கலாச்சாரப் பிரிவின்…

தைத்திருநாள் விழா..!

ஹட்டன் கொட்டகலை பிரதேசங்களை உள்ளடங்கிய சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவில் மலையகத்தில் இம்முறை சிறப்பு தைத்திருநாள் நிகழ்வொன்று நடைபெற்றது. சமூக நல்வழி மன்ற த்தின்ஏற்பாட்டில் . காணிஉரிமை,தனிவீடு,புதியகிராமங்கள் கோரிய உரிமை பொங்கலாக இந்நிகழ்வுகடந்த15ஆம் திகதி கொட்டகலை பத்தனை சந்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

பொங்கல் வைக்கும் உகந்த நேரங்கள்..!

உலக இந்துக்களால் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகின்றது. அறுவடை செய்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இத்திருநாளில், சூரிய பொங்கல் வைப்பது சிறப்பு. காலை 6 மணிக்கு முன் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தால்…

இன்றைய வானிலை..!

நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேல் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு…

பராசக்தி’ வசூலில் சாதனை..!

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ₹27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இது சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியாகிய…

கல்வி சீர்திருத்தம் தொடரும்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு…

அடிக்கல் நாட்டப்பட்டது..!

நானு ஓயா உடரதல்லை கீழ்ப்பிரிவு ஆலயத்துக்கு செல்லும் பாதை மற்றும் ஆலய சுவர் அமைப்பதற்காக இன்றைய தினம் (13) புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. புரட்சிகர மக்கள் சக்தியின் நுவரெலியா பிரதேச…

‘டித்வா’ சூறாவளி அரசின் வேலைத்திட்டங்களை தடுக்காது..!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘REBUILDING SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர், அனர்த்தங்களைக் காரணமாகக் காட்டி அரசாங்க…

2026 முதல் ‘ப்ளட் மூன்’ சந்திரகிரகணம்..!

2026 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மார்ச் 3 அன்று நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் சுமார் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் (Blood Moon) தோன்றும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர். இந்த முழு சந்திரகிரகணத்தின் முழுமை நிலை…