ஹட்டன் கொட்டகலை பிரதேசங்களை உள்ளடங்கிய சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவில் மலையகத்தில் இம்முறை சிறப்பு தைத்திருநாள் நிகழ்வொன்று நடைபெற்றது.
சமூக நல்வழி மன்ற த்தின்ஏற்பாட்டில் . காணிஉரிமை,தனிவீடு,புதியகிராமங்கள் கோரிய உரிமை பொங்கலாக இந்நிகழ்வுகடந்த15ஆம் திகதி கொட்டகலை பத்தனை சந்தியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிவில் அமைப்புக்களின் கூட்டினைவின் அங்கத்துவ அமைப்புக்களான சமூக நல்வழி மன்றத்தின் பணிப்பாளர்.திருமதி களியபெருமாள் சந்திரமதி.சுயசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர்.
எ.செல்வராஜ். சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில்.பணிப்பாளர்.ரவிராம்.ராடோ
நிறுவனத்தின் செயலாளர் சுரேஸ்குமார் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
