உலக இந்துக்களால் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகின்றது. அறுவடை செய்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இத்திருநாளில், சூரிய பொங்கல் வைப்பது சிறப்பு.
காலை 6 மணிக்கு முன் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தால் நல்ல நேரம் பார்க்க தேவையில்லை.
காலை 6 மணிக்குப் பிறகு பொங்கல் வைக்க விரும்புவோர் பின்வரும் நல்ல நேரங்களை பயன்படுத்தலாம்:
* 7.45 – 8.45 காலை
* 10.35 – 1.00 பகல்
நல்ல நேரம்:10.30 – 11.00 காலை | 1.00 – 1.30 பிற்பகல்
கௌரி நல்ல நேரம்:6.30 – 7.30 மாலை
ராகு காலம்: 1.30 – 3.00 பிற்பகல்
எமகண்டம்: 6.00 – 7.30 காலை
தைப்பொங்கல் நாளில் சூரியனை வழிபட்டு, அனைவரும் வளமும் நலமும் பெற வாழ்த்துகள் 🌞