உங்களுக்கு தெரியுமா?? தான் பெற்ற குழந்தைகளை பார்க்காது இறந்து போகும் ஒரு உயிரினத்தை பற்றி???

தேள் குஞ்சு பொரித்த உடனே அந்த குஞ்சுகளுக்கு கண் தெரியாத காரணத்தால் அவை பெரிதாகி வரும் வரை அந்த 50 குஞ்சுகளையும் தன் தோல் மேல் சுமந்து வாழ ஆரம்பிக்கும் அந்த தேள் தாய்.

ஒவ்வொரு நேரமும் அந்த குஞ்சுகளுக்கு பசிக்கும் போது தனது அம்மாவின் உடலையே சாப்பிட ஆரம்பிக்கிறது.

கடைசியாக எல்லா குஞ்சுகளுக்கும் தனது உயிரையே தியாகம் செய்கிறது.

தேள் குஞ்சுகள் பெரிதாக வளர்ந்து வந்து பார்க்கும் போது எலும்புக்கூடாய் காட்சியளிக்கும் அந்த தாய் தேள்.

தன்னிடம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பது தான் தாய் உள்ளம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *