Author: Admin

மகாவலி தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை..!

நிலவும் கனமழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளன. இதனால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மகாவலி அதிகாரசபை எச்சரித்துள்ளது. மேலும் பல முக்கிய நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச…

ஜனநாயகன் உலகளாவிய ரிலீஸ்..!

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.படத்தின் முதல் நாள் முதல் காட்சி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு காட்சி தொடங்கும் நிலையில், உலகம் முழுவதும் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு…

இன்றைய வானிலை..!

கிழக்கு காற்றலையின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின்…

ரீ ரிலீஸில் வசூல்!

1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டான ‘படையப்பா’ படம் கடந்த வாரம் ரீ ரிலீஸாகி ரசிகர்களின் பெரும் கொண்டாட்டத்தை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம், ரீ ரிலீஸில் உலகளவில் இதுவரை ரூபா 15.5 கோடி…

15 மணிநேர நீர் வெட்டு..!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் இன்று (17) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக நீர் குழாய்கள் இடமாற்றம் செய்யப்படுவதால், இன்று மாலை…

இன்றைய வானிலை..!

கிழக்கு காற்றலையின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.…

Dance Stage Breakers..!

எஸ்.டி. டான்ஸ் ஸ்டுடியோ அகடமி நடத்திய ‘ஸ்டேஜ் பிரேக்கர்ஸ்’ நடனப் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி Manjal copper lounge banquet hall மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், Zee தமிழ் தொலைக்காட்சி புகழ் இயக்குனர் சந்தோஷ்…

இன்றைய வானிலை..!

இலங்கைக்கு மேலாக வீசுகின்ற கிழக்கு காற்றலை வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி…

இன்றைய வானிலை..!

கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின்…

“கருப்பு ” திரைப்படம்.!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்…