தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி ஜோசப் விஜய் நல்லாசியுடன் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் மாபெரும் உலகத் தமிழ் மாநாடு நடைபெற இருக்கின்றது
என்ற மகிழ்ச்சியான செய்தியை நமது அமைப்பினல் உலகமெங்கும் இருக்கும் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இதை தெரியப்படுத்துகின்றோம்
இந்த நிகழ்ச்சிக்கு பல நாடுகளில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பெருமக்கள் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்
இந்த நிகழ்ச்சியில் பல ஆளுமைகளுக்கு தமிழ் சார்ந்த விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றது.