Month: December 2025

பிரபு தேவா இலங்கை வருகை..!

தென்னிந்திய நடிகர், நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனரான பிரபு தேவா இன்று (30) இலங்கை வந்துள்ளார். சென்னையிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பணிப்புறக்கணிப்பு..!

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக விரிவுரையாளர்…

இன்றைய வானிலை..!

வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டி…

“ஜனநாயகன் ” இசை வெளியீட்டு விழா..!

விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா (27) மலேசியாவின் கோலாலம்பூர் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடை நடைபெற்றது. ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்படும் இந்த விழாவில், விஜய் கோட்–சூட் அணிந்து வருகை தந்து ரசிகர்களை…

இன்றைய வானிலை..!

வடக்கு , கிழக்கு, வடமத்திய , மத்திய ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப்…

shazi beauty academy awards 2025..!

Shazi beauty academy pvt ltd மூலமாக பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதிகளாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம்…

1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!

அமெரிக்காவின் ‘பவர்பால்’ லொத்தர் சீட்டிழுப்பில், ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார். இது அமெரிக்க லொத்தர் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வென்ற இரண்டாவது மிகப்பெரிய பரிசாகும். பரிசுத்தொகையை ஒரே தடவையிலோ அல்லது 29 வருட…

சுனாமி பேரழிவு இன்றுடன் 21 ஆண்டுகள்..!

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த பேரழிவில் இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இதனை நினைவுகூரும் வகையில் இன்று (26) ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.…

இன்றைய வானிலை..!

வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு…

3,350 கோடி ரூபாய் வசூல்..!

3,500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அவதார் 3 திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், வசூல் சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், வெளியான நான்கு நாட்களில் உலகளவில்…