தென்னிந்திய நடிகர், நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனரான பிரபு தேவா இன்று (30) இலங்கை வந்துள்ளார்.

சென்னையிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *