இன்றைய ராசி பலன்
மேஷம் மேஷம் பொதுப்பலன்கள்: இன்று சில அசௌகரியங்களை சந்திக்க நேரும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். மேஷம் வேலை / தொழில்: இன்று பணிச்சுமைக்கு ஆளாகலாம். கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது…


