Month: December 2025

தகவல்கள் சேகரிப்பு…!

அனர்த்தத்தால் அழிந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது சேகரிக்கப்படுகிறன. டிசம்பர் 15 பிறகு, மாவட்ட மட்டத்தில் விசேட சேவை மூலம் பாதிக்கப்பட்ட வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, அவை பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அனர்த்தம்…

ஜப்பானின் வடக்கில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..!

ஜப்பானின் வடக்கில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதன் விளைவாக 40 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் ஹொக்கைடோவின் உரகாவா நகரத்தையும் அமோரியின் முட்சு ஒகவாரா துறைமுகத்தையும் தாக்கின. அமோரி கடற்கரையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் பதிவு செய்யப்பட்ட இந்த…

பலத்த மின்னல் தாக்கம் – எச்சரிக்கை விடுப்பு!

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களும் குருநாகல் மாவட்டமும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் மக்கள் மிகுந்த…

ஷகிப் அல் ஹசன்

பங்களாதேஷ் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் & T20 ஓய்வு முடிவை மாற்றி…➡️ மூன்று வடிவங்களிலும் மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்! ஒரு ஆண்டுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த ஷகிப்,‘Beard Before Wicket’ நிகழ்ச்சியில்:🗣️ “நான்…

5,000+ வீடுகள் முழுமையாக சேதம்!

டித்வா புயலால் நாடு முழுவதும் 5,000+ வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய அறிக்கை:➡️ முழுமையாக அழிந்த வீடுகள் – 5,325 🏚️ முழு சேதம் அதிகம் ஏற்பட்ட மாவட்டங்கள்:1️⃣ கண்டி – 1,815 வீடுகள்2️⃣ நுவரெலியா – 767…

ஜூலிக்கு திடீர் நிச்சயதார்த்தம்..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இணையத்தில் வைரலான மரியா ஜூலியானா, பின்னர் டிவி நிகழ்ச்சிகளிலும் பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். விமர்சனங்களைச் சந்தித்தாலும், மீண்டும் செய்திகள் பிரபலமாகியுள்ளார். திடீரென அவர் நிச்சயதார்த்தமானது வெளியில் தெரிந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்த அவர், வருங்கால கணவரின்…

LANDSLIDE ALERT..!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 5,000 மண்சரிவு அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.அவற்றில் 5,000 குடும்பங்கள் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். சிரேஷ்ட புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீரா கூறியது:➡️ அபாய இடங்களில் வசிப்போர் கட்டாயமாக வெளியேற வேண்டும்.➡️ கிராம உத்தியோகத்தர் –…

இன்றைய வானிலை..!

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய…

லோகேஷ்–அமீர்கான் பட திட்டம் 02

லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அமீர்கான், அந்த கதாபாத்திரத்திற்காக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற திட்டமிட்டிருந்தாலும், அது ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியானது. இதற்கு தற்போது அமீர்கான் பதில்…