பங்களாதேஷ் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் & T20 ஓய்வு முடிவை மாற்றி…
➡️ மூன்று வடிவங்களிலும் மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்!
ஒரு ஆண்டுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த ஷகிப்,
‘Beard Before Wicket’ நிகழ்ச்சியில்:
🗣️ “நான் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவில்லை.
ஒரு முழு ODI, Test, T20 தொடரை விளையாடிவிட்டு ஓய்வு பெற விரும்புகிறேன்.”
🔹 கடந்த ஆகஸ்டில் அரசியல் பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து,
🔹 2024 மேக்கு பிறகு பங்களாதேஷ் திரும்பாத ஷகிப்,
🔹 கொலை வழக்கு FIR-ல் பெயர் இருந்தபோதும், சம்பவ நேரத்தில் நாட்டில் இல்லை.
அவர் அதன் பிறகு பாகிஸ்தான் & இந்தியா டெஸ்ட் போட்டிகள் விளையாடினார்.
📍 கான்பூரில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் – அவரது கடைசி சர்வதேச ஆட்டம்.
பங்களாதேஷ் திரும்புவீர்களா? என்ற கேள்விக்கு—
🗣️ “நம்பிக்கையுடன் இருக்கிறேன்… T20 லீக் போட்டிகளில் விளையாடுவதும் அதற்காகத்தான்.”
ரசிகர்களுக்கு நன்றி சொல்ல,
➡️ உள்ளூர் தொடரில் இறுதி முறையாக விளையாட ஆசை என்று ஷகிப் கூறினார்.