தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 5,000 மண்சரிவு அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.
அவற்றில் 5,000 குடும்பங்கள் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீரா கூறியது:
➡️ அபாய இடங்களில் வசிப்போர் கட்டாயமாக வெளியேற வேண்டும்.
➡️ கிராம உத்தியோகத்தர் – பிரதேச செயலாளர் – மாவட்ட செயலாளர் வழியாக வரும் அனைத்து தகவல்களும் முன்னுரிமைப்படி ஆய்வு செய்யப்படும்.

🔴 41 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிவப்பு எச்சரிக்கை தொடர்கிறது.
🟠 31 பிரிவுகளில் 2ஆம் கட்ட எச்சரிக்கை.
🟡 19 பிரிவுகளில் 1ஆம் கட்ட எச்சரிக்கை.

வடகிழக்கு பருவமழை தொடரும் நிலையில்…
⚠️ அபாயப்பகுதிகளில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.
⚠️ பாதுகாப்பான இடங்களில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

“இல்லையெனில் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்” — டாக்டர் வசந்த சேனாதீரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *