ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இணையத்தில் வைரலான மரியா ஜூலியானா, பின்னர் டிவி நிகழ்ச்சிகளிலும் பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். விமர்சனங்களைச் சந்தித்தாலும், மீண்டும் செய்திகள் பிரபலமாகியுள்ளார்.
திடீரென அவர் நிச்சயதார்த்தமானது வெளியில் தெரிந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்த அவர், வருங்கால கணவரின் முகத்தை வெளிப்படுத்தவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.