விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா (27) மலேசியாவின் கோலாலம்பூர் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடை நடைபெற்றது.
‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்படும் இந்த விழாவில், விஜய் கோட்–சூட் அணிந்து வருகை தந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
சுமார் 80,000 ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.