Tag: சினிமா

புகைப்படத்தை பயன்படுத்த தடை..!

நடிகர் கமல் ஹாசன், தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் உருவத்தை வணிக ரீதியாக அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையில் ஒரு நிறுவனம் கமலின் புகைப்படம், வசனம் போன்றவற்றை பயன்படுத்தி டி-ஷர்ட் விற்பனை செய்வதைத்…

பிரபு தேவா இலங்கை வருகை..!

தென்னிந்திய நடிகர், நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனரான பிரபு தேவா இன்று (30) இலங்கை வந்துள்ளார். சென்னையிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

“ஜனநாயகன் ” இசை வெளியீட்டு விழா..!

விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா (27) மலேசியாவின் கோலாலம்பூர் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடை நடைபெற்றது. ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்படும் இந்த விழாவில், விஜய் கோட்–சூட் அணிந்து வருகை தந்து ரசிகர்களை…

அவதார் 3 செய்துள்ள வசூல்!

உலகளவில் அமோக வரவேற்பு பெற்ற அவதார் திரைப்படத் தொடர் மீண்டும் சாதனை படைக்க தயாராக உள்ளது.2009ல் வெளியான அவதார் முதல் பாகம் இன்று வரை உலகின் அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது. இந்த சாதனையை அவதார் 3 முறியடிக்கும் என…

1.5 கோடி முன்பதிவு வசூல்..!

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘ஜனநாயகன்’.அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால் விஜய் சினிமாவிலிருந்து விலகுகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டாவது…

ஜனநாயகன் உலகளாவிய ரிலீஸ்..!

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.படத்தின் முதல் நாள் முதல் காட்சி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு காட்சி தொடங்கும் நிலையில், உலகம் முழுவதும் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு…

ரீ ரிலீஸில் வசூல்!

1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டான ‘படையப்பா’ படம் கடந்த வாரம் ரீ ரிலீஸாகி ரசிகர்களின் பெரும் கொண்டாட்டத்தை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம், ரீ ரிலீஸில் உலகளவில் இதுவரை ரூபா 15.5 கோடி…

“கருப்பு ” திரைப்படம்.!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்…

2025 உலகின் டாப் 10 அழகிய பெண்கள் ..!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலை பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகை மார்கோட் ராபி முதலிடம் பெற்றுள்ளார். ‘சூசைட் ஸ்குவாட்’ மற்றும் ‘பார்பி’ படங்களில் நடித்த அவர், இந்த ஆண்டின் உலக அழகியாக தேர்வாகியுள்ளார்.…

மொய் விருந்து..!

அறிமுக இயக்குநர் சிஆர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான மொய் விருந்து படம், தமிழக கிராமங்களில் இன்னும் நிலவும் பாரம்பரியமான மொய் விருந்து பழக்கத்தை மையமாகக் கொண்ட குடும்ப உணர்ச்சி டிராமா. 🟣 நடிப்பு: ‘வீடு’ அர்ச்சனா, ரக்ஷன், ஆயிஷா, அபர்ணதி, தீபா…