உலகளவில் அமோக வரவேற்பு பெற்ற அவதார் திரைப்படத் தொடர் மீண்டும் சாதனை படைக்க தயாராக உள்ளது.
2009ல் வெளியான அவதார் முதல் பாகம் இன்று வரை உலகின் அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது.

இந்த சாதனையை அவதார் 3 முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், முன்பதிவு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, அவதார் 3 திரைப்படம் உலகளவில் நடந்த முன்பதிவில் மட்டும் ரூ.900 கோடி வசூலித்துள்ளது.
முன்பதிவிலேயே இவ்வளவு பெரிய வசூல் கிடைத்துள்ளதால், ரிலீஸுக்கு பின் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *