Tag: உள்நாட்டு

shazi beauty academy awards 2025..!

Shazi beauty academy pvt ltd மூலமாக பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதிகளாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம்…

சுனாமி பேரழிவு இன்றுடன் 21 ஆண்டுகள்..!

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த பேரழிவில் இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இதனை நினைவுகூரும் வகையில் இன்று (26) ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.…

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

உலகம் முழுவதும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அண்மைய இயற்கை அனர்த்தங்களின் போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம், அன்பு, பகிர்வு மற்றும் தியாகமே நத்தாரின் உண்மையான அர்த்தம்…

பாடலாம், பேசலாம்போட்டிக்கு வாய்ப்பு..!

‘கலாமித்ரா 2026’ இனை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி நடத்தும் இளையோருக்கான போட்டிகள் பாடல் போட்டி :- 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் யாவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். விரும்பிய சினிமா பாடல் ஒன்றை…

கலாமித்ரா விருது 2026..!

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு நேற்று (21.12.2025)புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்தியமகளிர்க்கான நடனம், ஓவியம், மருதாணி அலங்காரம்போன்ற போட்டிகள் கொழும்பு -13இல் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இதில் குழுநடனப் போட்டியில்முதலாம் இடத்தை…

கலாமித்ரா 2026..!

கலாமித்ரா 2026 விருது வழங்கும் விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இன்றைய தினம் காலை மகளிருக்கான நடன போட்டி ,மருதாணி அலங்காரம், சித்திரப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி, என்பன இன்று கொட்டாஞ்சேனை 13ல் கெதிடல் ஆண்கள்…

மகாவலி தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை..!

நிலவும் கனமழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளன. இதனால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மகாவலி அதிகாரசபை எச்சரித்துள்ளது. மேலும் பல முக்கிய நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச…

15 மணிநேர நீர் வெட்டு..!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் இன்று (17) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக நீர் குழாய்கள் இடமாற்றம் செய்யப்படுவதால், இன்று மாலை…

Dance Stage Breakers..!

எஸ்.டி. டான்ஸ் ஸ்டுடியோ அகடமி நடத்திய ‘ஸ்டேஜ் பிரேக்கர்ஸ்’ நடனப் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி Manjal copper lounge banquet hall மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், Zee தமிழ் தொலைக்காட்சி புகழ் இயக்குனர் சந்தோஷ்…

ஒன்றிணைந்து செயல்படுவோம்..!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் அனர்த்த நிலைமைகளில் உயிரைப் பணயம் வைத்து கடற்படையினர் செய்த தியாகங்களை நன்றியுடன் பாராட்டுகிறோம் – ஜனாதிபதி அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு…