நலஉதயம் பிரிவு
மீளுருவாக்கம்

சமூக நலக்குரலை
உருவாக்கியது
புதிய அலை கலை வட்டம்

புதிய அலை கலை வட்டத்தின் சமூகநலக் குரலான நலஉதயம் அமைப்பு கடந்த ஞாயிறன்று (22.02.26) மீளுருவாக்கம் செய்யப்பட்டது.

நிறுவனர் ராதாமேத்தாவின் தலைமையில் நடைபெற்ற ஆரம்பக் கூட்டத்தில் பின்வருவோர் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப் பட்டனர்.

தலைவி திருமதி. M. ஜெயனிகவிதா
உப தலைவிகள் திருமதி.மா.சாந்தி , திருமதி.செ.புனித மலர்,செயலாளர் :-
திருமதி. S. தனலக்ஷ்மி
உப செயலாளர் : திருமதி. ரா. புஸ்பலதா
பொருளாளர் :-
திரு. ஞா.சுபப்பிரியன் மற்றும் கமிட்டி உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *