சர்வமத இஃப்தார் நிகழ்வு..!
வெல்லம்பிட்டிய நவரத்ன ஜயவீர மாவத்தையில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் உம்மா ஜஸீமா நாஸீம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் K.J.M. பாடசாலை ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த விசேட இஃப்தார் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கொலன்னாவ தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களின் பிரதான மௌலவிமார்களின்…









