Author: Admin

ஏலத்தில் சாதனை..!

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்த அமெரிக்க பணக்காரரும் Macy’s அங்காடி இணை உரிமையாளருமான ஐசிடோர் ஸ்ட்ரஸ் அவர்களின் தங்கக் கைக்கடிகாரம் ஏலத்தில் சாதனை விலையில் விற்க்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலில் அவரது சடலத்திலிருந்து மீட்கப்பட்ட 18 கரட் தங்கக் கடிகாரம் இங்கிலாந்தின் Henry…

கரப்பான் கோப்பி..!

பீஜிங்கில் உள்ள ஒரு பூச்சி அருங்காட்சியகம், அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சி தூள் மற்றும் உலர்ந்த மாவுப் புழுக்கள் சேர்க்கப்பட்ட வினோதமான காபியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 45 யுவான் (US$6) மதிப்பிலான இந்த “பூச்சி கோப்பி” எரிந்த மற்றும் லேசான புளிப்பு சுவை…

1893 மில்லியன் ரூபா நிதி உதவி..!

டித்வா புயலால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். Rebuilding Sri Lanka திட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…

8 நாட்களில் 50,000+ சுற்றுலாப் பயணிகள்..!

டிசம்பர் முதல் 8 நாட்களில் இலங்கைக்கு 50,222 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதில் இந்தியா 10,453 (21%), ரஷ்யா 5,420, ஜெர்மனி 4,822, ஐக்கிய இராச்சியம் 3,823, சீனா 2,627 மற்றும் அவுஸ்திரேலியா…

இளைஞன் பலி!

கட்டானை பொலிஸ் பிரிவில் உள்ள கிம்புலாபிட்டிய பட்டாசு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்பில் கடும் காயமடைந்த அவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்தார். நிறுவனத்தின் வெளிப்புற கொட்டகையில்…

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த தொழிலாளர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 35 வயதான அநுராதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா சிவகுமார் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். யாழில் பணியாற்றி வந்த அவர், அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்தபோது செம்மணி பகுதியில் பேருந்தின் மிதிபலகையில் நின்றபடி முகம் கழுவ…

இன்றைய வானிலை..!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில்…

இன்றைய வானிலை..!

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய…

மீனம்..!

மீனம் பொதுப்பலன்கள்:உங்களின் சொந்த முயற்சி மூலம் இன்று நீங்கள் அபாரமான வளர்ச்சி காண்பீர்கள். மீனம் வேலை / தொழில்:பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். இன்று அர்ப்பணிப்புடன் பணி புரிவீர்கள். மீனம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் அணுகுமுறை…

கும்பம்..!

கும்பம் பொதுப்பலன்கள்:இன்று சிறந்த அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்கள் அணுகுமுறையில் வளைந்து கொடுக்கும் போக்கு காணப்படும். கும்பம் வேலை / தொழில்:உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள்.அவர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். கும்பம் காதல்…