நேபாளத்திற்கு 171 ஓட்டங்கள் இலக்கு!
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய மூன்றாவது லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாள அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி,…








