சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம்..!
Add Your Heading Text Here இலங்கை சிலம்ப சம்மேளனம் ஏற்பாட்டில், St. Joseph’s College கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் சர்வதேச சிலம்பப் போட்டி அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை, இந்தியா, கட்டார் மற்றும் மலேசியா ஆகிய நான்கு நாடுகளைச்…






