Shorts News (சுருக்கச் செய்தி):
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இன்று தனது முதல் போட்டியை எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இன்று முற்பகல் 10.30 மணிக்கு நேபாளத்துடன் இலங்கை மோதுகிறது.
இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.