நல்லிணக்கத்தை பறைசாற்றும் சுதந்திர தின விழா..!
https://lionpressmedia.com/wp-content/uploads/2026/02/WhatsApp-Video-2026-02-04-at-17.09.21.mp4 நல்லிணக்கத்தை பறைசாற்றும் சுதந்திர தின விழா கொகிலவத்த பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாட்டம் நல்லிணக்கத்தின் விழுமியங்களை அர்த்தப்படுத்தும் வகையில், வெல்லாம்பிட்டிய – கொகிலவத்த பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்கள் கல்வி கற்கும் K.J.M பாடசாலையின் சிங்கள, தமிழ் மற்றும்…









