Tag: உள்நாட்டு

15 மணிநேர நீர் வெட்டு..!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் இன்று (17) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக நீர் குழாய்கள் இடமாற்றம் செய்யப்படுவதால், இன்று மாலை…

Dance Stage Breakers..!

எஸ்.டி. டான்ஸ் ஸ்டுடியோ அகடமி நடத்திய ‘ஸ்டேஜ் பிரேக்கர்ஸ்’ நடனப் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி Manjal copper lounge banquet hall மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், Zee தமிழ் தொலைக்காட்சி புகழ் இயக்குனர் சந்தோஷ்…

ஒன்றிணைந்து செயல்படுவோம்..!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் அனர்த்த நிலைமைகளில் உயிரைப் பணயம் வைத்து கடற்படையினர் செய்த தியாகங்களை நன்றியுடன் பாராட்டுகிறோம் – ஜனாதிபதி அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு…

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும் அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே மக்களுக்கு அதிகமான இழப்பீடுகளை வழங்க முடிந்தது பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு…

மடி கணனி அன்பளிப்பு..!

பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 17ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுங்கத் திணைக்கள முன்னாள் மேலதிக…

அமெரிக்கத் தூதுவர் – ஆலோசகர் சந்திப்பு..!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் ஜனாதிபதியின் விஞ்ஞான–தொழில்நுட்ப சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய சந்திப்பு நடத்தினர். ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், இலங்கையின் மீள்கட்டமைப்பு, மற்றும் வரவிருக்கும் தேசிய ஆராய்ச்சி மற்றும்…

பண்டிகைக்கு முட்டை விலை உயராது..!

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கும் என்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். இந்த தவறான தகவல்கள், வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கான முயற்சியின் பகுதியாக சிலரால் பரப்பப்படுகின்றன என…

உயர்தரப் பரீட்சை அட்டவணை..!

திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை சீரற்ற வானிலை காரணமாக நடக்காமல் போன 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பாடங்களுக்கான புதிய நேர அட்டவணை இன்று (10) வெளியானது. இந்த பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்படும் என…

Google Maps செயலி புதுப்பிப்பு..!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Google Maps இல் A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அமைச்சரின் X பதிவின்படி, 12,000 கிமீ பிரதான வீதிகளுக்கான நிகழ்நேர…

1893 மில்லியன் ரூபா நிதி உதவி..!

டித்வா புயலால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். Rebuilding Sri Lanka திட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…