“யூத” வசூல் சாதனை..!
நடிகர் மற்றும் இயக்குனர் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 19 அன்று வெளியான இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிப் பருவக்…









