Category: உள்நாட்டு

ஹைக்கூ கவியரங்கம்..!

9ஆவது அமர்வு கண்டஹைக்கூ கவியரங்கம் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு நேற்று (15.02)கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. இந்த அமர்வுக்கு…

N.R Bridal Awards 2026..!

NR bridal ஏற்பாடு செய்த Grand Bridal Talent Competition Awarding and Ceremony S eason 5 இன்று. 15.02.2026 Buddhist culture centre ல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக மரியம் ஹாசிம் உமர் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.…

2025 க.பொ.த சா. தரப் பரீட்சை நாளை ..!

2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 26 ஆம்…

இலவச மடி கணனி ..!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 20ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் அதன் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இன்று (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக…

ஹைக்கூவில் கலக்கஅழைகிறது புதிய அலை..!

46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு வரும் 15.02.2026 அன்று மாலை 3.30.மணிக்கு கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில்…

STS academy exhibition and graduation ceremony..!

STS academy exhibition and graduation ceremony இன்று 8.02.2026 BMICH ல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும், இலங்கையின் பிரபல…

பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு..!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 19ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (07) இடம்பெற்றது. https://lionpressmedia.com/wp-content/uploads/2026/02/WhatsApp-Video-2026-02-07-at-19.58.53.mp4

பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு..!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 19ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (07) இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட்.அஹமட்…

இரத்ததான முகாம்..!

லங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோசியல் டிவி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து, சிலோன் கிறீன் லைப் Plantation மற்றும் ZABCo நிறுவனத்தின் அனுசரணையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான…

வீரவணிதைவிருதுக்குவிண்ணப்பம் கோரல்..!

வீரவணிதை விருதுக்கு விண்ணப்பம் கோரல் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி வருடாந்தம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தும் விழாவினில் இம்முறை 20 பெண்கள் விருது வழங்கி கெளரவிக்கப் படவுள்ளனர். கலை,இலக்கியம்,ஊடகம் ,சமயம் மற்றும் சமூகம் சார்ந்த பணிகளில்…