சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டிங்காக இருந்து வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தனது தாயாரின் பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி கவனம் ஈர்த்துள்ளார்.
உலகின் மிக உயரமான ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவின் புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, 24 காரட் தங்க கிரீடம் கேக் என குறிப்பிட்டுள்ளார்.