Tag: உள்நாட்டு

கலாமித்ரா விருது விழா..!

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டம் நடத்திய கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்… Fathima Zahra பாத்திமா சாஹ்ராசித்திரம் – முதலாம் இடம். ம. மிதுர்ஷனாM. MITHURSHANAசித்திரம் – இரண்டாம் இடம். P.…

CBL Academy திறப்பு விழா..!

CBL Academy கல்வி நிறுவனத்தின் திறப்பு விழா இன்று கிராண்ட் பாஸ் ல் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் பாரியாரான மரியம் ஹாசிம் உமர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.…

பாடல் -அறிவிப்பாளர் போட்டி முடிவுகள்..!

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டம் நடத்திய கலை இலக்கியப் போட்டித் தொடரின் இறுதி நிகழ்ச்சிகளான பாடல் போட்டி மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இந் நிகழ்ச்சிகளுக்கு ரூபவாஹினியின் தமிழ் நிகழ்ச்சியின் முன்னாள் பணிப்பாளர் எம்.என்.ராஜா,சங்கீத…

“சின்னக் குயில்” சித்ரா ஒரு சகாப்தம்..!

“சின்னக் குயில் – ஒரு சகாப்தம்” தென்னிந்தியாவின் முன்னணி பாடகியும், பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் விருது பெற்றவருமான சின்னக் குயில் KS சித்ரா அவர்களின்“சின்னக் குயில் – ஒரு சகாப்தம்” என்ற மாபெரும் இசை நிகழ்ச்சிக்கான Press Meet நேற்று…

கே.ஜே.எம். அறக்கட்டளை உதவி..!

கோஹிலவத்தே கே.ஜே.எம். அறக்கட்டளை, ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த கோஹிலவத்தே பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரண பொருட்கள், காலணிகள் மற்றும் வவுச்சர்களை வழங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகம் கலாச்சாரப் பிரிவின்…

கல்வி சீர்திருத்தம் தொடரும்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு…

அடிக்கல் நாட்டப்பட்டது..!

நானு ஓயா உடரதல்லை கீழ்ப்பிரிவு ஆலயத்துக்கு செல்லும் பாதை மற்றும் ஆலய சுவர் அமைப்பதற்காக இன்றைய தினம் (13) புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. புரட்சிகர மக்கள் சக்தியின் நுவரெலியா பிரதேச…

‘டித்வா’ சூறாவளி அரசின் வேலைத்திட்டங்களை தடுக்காது..!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘REBUILDING SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர், அனர்த்தங்களைக் காரணமாகக் காட்டி அரசாங்க…

Morden iconic awards..!

Morden beauty Salon academy யின் Morden iconic awards 11.01.2026 அன்று Buddhist culture centre ல் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புலவர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம்…

ஹைக்கூ கவியரங்கம்..!

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் புதிய அலை கலை வட்டத்தின்இளைஞர் அணி மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ ஞாயிறன்று கொழும்பு-13,புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் உபதலைவியும் கவிதாயினியுமான ஷர்மிளா…