முதல் பாராளுமன்ற அமர்வு இன்று..!
இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டம், மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நன்மைகள் சட்டத்தின் கீழான…









