8 நாட்களில் 50,000+ சுற்றுலாப் பயணிகள்..!
டிசம்பர் முதல் 8 நாட்களில் இலங்கைக்கு 50,222 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதில் இந்தியா 10,453 (21%), ரஷ்யா 5,420, ஜெர்மனி 4,822, ஐக்கிய இராச்சியம் 3,823, சீனா 2,627 மற்றும் அவுஸ்திரேலியா…








