கலகலப்பாக அரங்கேறிய
ஹைக்கூ கவியரங்கம்
புதிய அலை கலை வட்டத்தின்இளைஞர் அணி மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ ஞாயிறன்று கொழும்பு-13,புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் உபதலைவியும் கவிதாயினியுமான ஷர்மிளா பார்த்திபன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் பங்கேற்று தமது திறமைகளை வெளிக் காட்டிய கவி ஆர்வலர்களைப் படங்களில் காணலாம்.
