விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் முதல் நாள் முதல் காட்சி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு காட்சி தொடங்கும் நிலையில், உலகம் முழுவதும் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு காட்சிகள் ஆரம்பமாகும்.
இதனால் ‘ஜனநாயகன்’ படம் உலகளவில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.