புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு நடத்தப்படும் கலை,கலாசார போட்டி தொடரின் அம்சமாக வரும் 18.01.2026 அன்று மாலை 3.00 மணிக்கு பாடல் மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறும் இப் போட்டிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அன்றைய தினம் நேரில் கலந்து கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *