‘கலாமித்ரா 2026’ இனை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி நடத்தும் இளையோருக்கான போட்டிகள்
பாடல் போட்டி :-
15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் யாவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். விரும்பிய சினிமா பாடல் ஒன்றை தேர்ந்தெடுத்து, அதற்கான karoke யை Pen Drive இல் கொண்டுவர வேண்டும். பாடல் எவ்வகையான பாடலாகவும் இருக்கலாம்.
அறிவிப்பாளர் போட்டி :-
15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் யாவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.
போட்டிக்கான விபரங்கள் போட்டி நடைபெறும் தினத்தில் வழங்கப்படும்
போட்டிகள் நடைபெறும்.
தினம், இடம், நேரம் என்பன பின்னர் அறிவிக்கப்படும்.
ஒருவர் இரு போட்டிகளிலும் பங்கு பற்றலாம்.
பங்குபற்ற விரும்புவோர் உங்கள்
பெயர்
விலாசம்
வயது
பங்குபற்றும் போட்டி
போன்ற விடயங்களை எதிர்வரும் 10.1.2026 க்கு முன்னதாக கீழே கொடுக்கப்பட்டுள்ள WhatsApp எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திரு. சி. அழகேஸ்வரன்
செயலாளர்
புதிய அலை கலை வட்டம்
0773910203
திரு. சி. சுந்தரேஸ்வரன்
உப செயலாளர்
புதிய அலை கலை வட்டம்
0774803021