கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு நேற்று (21.12.2025)
புதிய அலை கலை வட்டத்தின்
மகளிர் அணி நடத்திய
மகளிர்க்கான
நடனம், ஓவியம், மருதாணி அலங்காரம்
போன்ற போட்டிகள் கொழும்பு -13இல் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இதில் குழுநடனப் போட்டியில்
முதலாம் இடத்தை எஸ்.டி டான்ஸ் குழுவினர் பெற்றுக் கொண்டனர். இதில்
ரமேஷ்கண்ணா சமுத்ரா
நடராஜா பிரியங்கா
நோர்ட்டன் ஸ்டெல்லா செல்வி ஆகியோர் பங்கேற்றனர்
2ஆம் இடத்தை- நாட்டிய கலாலயா குழுவினர் பெற்றனர் இதில்
சஞ்ஜீவ்குமார் சஞ்ஜீவனி
கிருஷ்ணகுமார் சதுர்ஷிகா
ஜசிதன் அடென்சி ஆகியோர் பங்கேற்றனர்
3ஆம் இடத்தை
எம்.வி. குழுவினர் பெற்றனர் இதில்
குமாரசூரியர் மிருன்திகா
கனகராஜா வர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர்.
ஓவியப்போட்டியில்
முதலாம்இடம்
செல்வி. எம்.கே.பாத்திமா ஸஹ்ரா
2ஆம் இடம்
செல்வி. எம் மிதுர்ஷனா
3ஆம் இடத்தை
செல்வி. பி
எஸ். ப்ரகதிக்கா ஆகியோர் பெற்றனர்.
மருதாணி அலங்காரப் போட்டியில்
முதலாம் இடம்
பி. ப்ரகதிக்கா
2ஆம் இடம்
அபினாஷூகி
3ஆம் இடம்
கிருஷானி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
